[mc4wp_form]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான, கிருஷ்ணப்பநாயக்கனூர், மாமரத்துப்பட்டி, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட ஊர்களில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர்...
Read moreDetailsகடலூர் மாவட்டம் விருத்தாசலம் வயலூர் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 96பேருக்கு எருமனூர் பகுதியில் உள்ள அரசு இடத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்டா வழங்கப்பட்ட மக்கள் எருமனூரில் அவர்களுக்கு...
Read moreDetailsதமிழ்நாடு முதலமைச்சரின் உன்னத திட்டங்களில் ஒன்றான "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் திருவண்ணாமலைமாவட்டஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டத்திற்குட்பட்ட கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில்...
Read moreDetailsநடந்துவரும் சட்டமன்ற கூட்டத்தில்ஆம்பூரில்ரெட்டிதோப்பு மேம்பாலம்குறித்த கேள்விக்கு நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துபேசினார். தமிழ்நாடு சட்டபேரவையில் பட்ஜெட்டை தொடர்ந்து கூட்டதொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நெடுஞ்சாலைகள்துறை...
Read moreDetailsசட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வைத்த கோரிக்கைக்கு, அமைச்சர் எ.வ.வேலு தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு கோரிக்கைகளை வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்...
Read moreDetailsதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூப்பனூர் ஊராட்சி அல்ராஜ் வட்டப் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் அவர்கள் செல்லும்...
Read moreDetailsகடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த எழுத்தூர் கிராமத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சென்னை நோக்கி ஜல்லி ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியுடன் பின்னால் வந்த...
Read moreDetailsதமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ.5.45 கோடி மதிப்பீட்டில் 15 அறைகள் மற்றும் 60படுக்கையுடன்மேம்படுத்தப்பட்ட...
Read moreDetailsதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடமேலையூரில் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் அழகுதிருநாவுக்கரசுவெண்கலச் சிலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் மெய்யநாதன்,...
Read moreDetailsகேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தின் மலப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவருடையமனைவி ஷெரீன். இந்த தம்பதியின் 10 மாத குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாம். கேரளாவின் கோட்டயம்...
Read moreDetails[mc4wp_form]
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved