மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

செஞ்சி அருகே 12-ம் நூற்றாண்டு மன்னர் காலத்து பாறைச்சிற்பம் கண்டுபிடிப்பு

செஞ்சி ஆலம்பூண்டி அருகே உள்ள மேல் அருங்குணம் கிராமத்தில் ஊர் குடியிருப்பு பகுதியில் உள்ள பாறையில் ஹோய்சாளர்களின் புலிக்கடிமால் சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹோய்சாளர்களின் அரசசின்னமான பேரண்டபட்சி புலியோடுசண்டையிடும்...

Read moreDetails

பேரணாம்பட்டு வனப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வன உட்கோட்டத்திற்குட்பட்ட கார்கூர் பகுதியில் நேற்றுகாலை சிறுத்தை தாக்கியதில் இரண்டு கன்றுக் குட்டிகள் பலியாகின. இந்த நிலையில் பேரணாம்பட்டு வன உட்கோட்டத்திற்குட்பட்ட மேல்பட்டி...

Read moreDetails

கந்திலி பகுதியில் “காளான் பாறைகள்” கண்டுபிடிப்பு

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள புதூர் பகுதியில்அறிவியல்விந்தையாகக் கருதப்படும் காளான் பாறைகள்" புதிதாகக்கண்டறியப்பட்டுள்ளன. உலகின் சில நாடுகளிலும், இந்தியாவில் ஒரு சில பகுதிகளிலும் மட்டுமே காணப்படக்கூடிய...

Read moreDetails

மனுநீதி நாள் முகாமில் ரூ. 9.5 லட்சம் நலத்திட உதவிகள்

போளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல், சித்தேரி ஆகிய 3வருவாய் கிராமமக்களுக்கான மனுநீதிநாள் முகாம்கேளூரில் நேற்றுநடைபெற்றது கலெக்டர் தர்ப்பகராஜ்தலைமை தாங்கினார் மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், ஆரணி...

Read moreDetails

செல்போன் டவரில் பேட்டரி திருடியவர்கள் கைது

தண்டராம்பட்டு அருகே காளமஞ்சனூர் ஊராட்சிக்குட்பட்ட நா.மோட்டூரில் செல்போன்டவரில் பேட்டரிகளை 4 நபர்கள் திருடிய போது அவர்களை தனிப்படையினர் அவர்களை சுற்றி வளைத்து கைதுசெய்தனர். கைதானவர்கள் விவரம்:- ஆரியமுத்து...

Read moreDetails

வேலூர் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 97 மாணவர்கள் வாந்தி-மயக்கம்

வேலூர் அண்ணாசாலையில் உள்ள வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் (அரசு நிதி உதவிப்பள்ளி) சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர் நேற்று பள்ளிக்கு 100 மாணவர்கள் மட்டுமே...

Read moreDetails

உளுந்தூர்பேட்டை அருகே கவிழ்ந்து கிடந்த லாரி மீது 3 சொகுசு பேருந்துகள் மோதல்; 10 பேர் படுகாயம்

திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு தோல் ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி ஒன்று. உளுந்தூர்பேட்டை அருகே சாரதா ஆசிரமம் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஸ்டியரிங்...

Read moreDetails

பேட்டரி வாகனம் பழுதானதால் குப்பைகளை சாலையில் கொட்டி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

வேடசந்தூர் தாலுகா வடமதுரை ஒன்றியம்சுக்காம்பட்டி கிராமம் எஸ்.புதுப்பட்டி கிராமத்தில் 700 குடும்பங்கள் வசித்து வருகின்றன. நான்தோறும்குப்பைகளை வீடு விடாக சென்று சேகரிக்கும் ஊராட்சி மன்ற தூய்மைப் பணியாளர்கள்...

Read moreDetails

கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம் மணலூர்பேட்டை கிராமம், தென்பென்ணை ஆற்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற தீர்த்தவாரித் திருவிழாவின்போது பலூன்களில் காற்று நிரப்பும் கியாஸ் சிலிண்டர் எதிர்பாராதவிதமாக வெடித்ததில்...

Read moreDetails

பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமத்திற்கு சாலை வசதி

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், ஆத்திப்பாடி ஊராட்சிக்குஉட்பட்டமேல்வலசை மற்றும் கீழ்வலசையில் வசிக்கும் சுமார் 200-குடும்பங்கள்கொண்ட பழங்குடியின கிராம மக்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் தேவைக்கு செல்ல போக்குவரத்து...

Read moreDetails
Page 6 of 74 1 5 6 7 74

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.