செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்துள்ள மே. மாத்தூர் கிராமத்தில் சுமார் 300-க்கும்மேற்பட்டகுடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் உயர் மட்ட மேம்பாலம் இல்லாததால் மணிமுத்தாற்றை கடந்துதான் பள்ளிக்கு மாணவர்கள்,...

Read moreDetails

ரஷ்ய சுற்றுலா பயணிகளுக்கு இலவச இ-விசா வழங்கும் திட்டம்

ரஷ்ய சுற்றுலாபயணிகளுக்கு, 30 நாட்கள் இலவச இ-விசா வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில், பிரதமர் மோடி அறிவித்தார். டெல்லியில் பிரதமர் மோடி, ரஷ்ய...

Read moreDetails

மதத்தை வைத்துக்கொண்டு குழப்பத்தை உண்டு பண்ணலாம் என்ற கனவு பலிக்காது

தமிழகம் திராவிட மண் தமிழ் மண்அப்படிப்பட்ட இந்தமண்ணில் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு அரசும் இடம்கொடுக்காது என உதயநிதி ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். தமிழக துணை முதல்வர் உதயநிதி...

Read moreDetails

திருப்பரங்குன்றம் விவகாரம்; நாடாளுமன்றத்தில் தி.மு.க., காங். எம்.பி.க்கள் அமளி- வெளிநடப்பு

திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில்அமளியில்ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டும், 2-வது...

Read moreDetails

பெற்றோரை இழந்த 3 குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்ட ரிஷிவந்தியம் எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம் வடக்குஒன்றியம் மூங்கில்துரைபட்டு அருகேபிரம்மகுண்டம்பகுதியைச் சேர்ந்த சிவாஎன்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இயற்கை எய்தினார். அவரைப் பிரிந்து மனம்...

Read moreDetails

செங்கம் அருகே பஸ்- கார் மோதல்; 6 பேர் படுகாயம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மண்மலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி வந்த அரசு பேருந்து நகருக்குள் செல்வதற்காக திரும்பிய போது கர்நாடக...

Read moreDetails

திருவேற்காடு விழாவில் ரூ.1000 கோடி நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவேற்காடு நகராட்சி சுந்தர சோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை...

Read moreDetails

எஸ்.ஐ.ஆர். பணிகள்: ஜோதி எம்.எல்.ஏ. ஆய்வு

செய்யாறு சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் தி.மு.க., ஒன்றியசெயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாட்டில், அழிஞ்சல்பட்டு, செல்லப்பெரும்புலிமேடு, மாங்கால்...

Read moreDetails

உழவர்கள் நலன் காக்க ஒற்றுமையாக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்

பச்சைத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி, உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல்கொடுக்க வேண்டும்என்றுமுதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள...

Read moreDetails

துபாயில் உயிரிழந்த தேஜஸ் போர் விமானி உடலுக்கு கோவையில் அஞ்சலி

துபாயில் உயிரிழந்த தேஜஸ் போர்விமானிஉடலுக்குசூலூர் விமானப்படை தளத்தில் சக விமானப்படை வீரர்கள் அஞ்சலி செலுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் கோவை கலெக்டர் அஞ்சலி செலுத்தினார். துபாயில் சர்வதேச...

Read moreDetails
Page 51 of 180 1 50 51 52 180

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.