மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

8 தொகுதி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

வாக்காளர் சிறப்பு தீவிரதிருத்தம் குறித்து, திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்டத் திற்குட்பட்ட, 8 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து...

Read moreDetails

4 சவரன் சங்கிலிக்காக கைக் குழந்தையுடன் சென்ற பெண் கடத்திக் கொலை

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கழிக்குளம்கிராமத்தைசேர்ந்தவர் சக்திவேல். இவருடையமனைவி அம்சா(வயது 29). இவர் கடந்த 15-ம் தேதி காலை 11 மணிக்கு தனதுகுழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்று...

Read moreDetails

திருவாரூர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: அங்கன்வாடி பெண் ஊழியருக்கு 54 ஆண்டு சிறை

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாளரவாஞ்சேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா (வயது40). இவர் அங்குள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில்...

Read moreDetails

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணவன்- மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நிலத்தகராறு காரணமாக கணவன் மனைவி இருவரும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த...

Read moreDetails

சிதம்பரம் அருகே சுற்றுலா பேருந்து மரத்தில் மோதியது; ஓட்டுநர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவர்கள் சுற்றுலா சென்றனர். சுற்றுலா பேருந்தை விருத்தாசலம் அருகே உள்ள சேப்பலாநத்தம் பகுதியைச் சேர்ந்த தினகரன்...

Read moreDetails

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்: தி.மலையில் 7 மாவட்ட ஆட்சியர்களுடன் துணைத்தேர்தல் ஆணையர் ஆலோசனை

இந்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையர் பானு பிரகாஷ் எத்துருதலைமையில் தலைமை தேர்தல் அதிகாரி /அரசு செயலாளர் அர்ச்சனா பட்நாயக், இந்திய தேர்தல் ஆணைய இயக்குநர்...

Read moreDetails

காற்றாலை இறக்கை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி கவிழ்ந்தது

தூத்துக்குடியில் இருந்து ஒருகன்டெய்னர் லாரிகாற்றாலை இறக்கைகள் ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்துக்கு புறப்பட்டது. அந்த லாரியை பீகார் மாநிலத்தை சுதேஷ்குமார் (வயது 49) என்பவர் ஓட்டி வந்தார். லாரி,...

Read moreDetails

மலைக்கிராம பெண்கள் பயன்பெறும் வகையில் ‘மகளிர் விடியல் பயண’ பேருந்து வசதி

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள வடகாடுமலைக்கிராமம் பெண்கள்பயன்பெறும்வகையில் மகளிர் விடியல் பயணம் புதிய பேருந்து வசதியை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி...

Read moreDetails

வேலூரில் மழை: குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் புகுந்தது

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஆங்காங்கே நிரம்பியது. மேல்பாடி...

Read moreDetails

திருநங்கைக்கு சுயதொழில் கடனுதவி

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் திருநங்கைகளுக்காகநடைபெற்ற சிறப்பு முகாமில் தாட்கோ திட்டத்தின்கீழ் திருநங்கைக்கு சுயதொழில் கடனுதவித் தொகைக்கான ஆணையை, மாவட்ட ஆட்சித்தலைவர்...

Read moreDetails
Page 13 of 75 1 12 13 14 75

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.