[mc4wp_form]
கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்தில்உள்ளகொட்டக்குளம், மேல்முடியனூர், முத்தனூர் ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தொடக்க விழாவில்வட்டார வளர்ச்சி,அலுவலர் அண்ணாமலை தலைமை தாங்கினார். முன்னாள்...
Read moreDetailsஆரணி அடுத்த ராட்டினமங்கலம் ஊராட்சியில் சுந்தர், நகரபொறுப்பாளர் ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய மணிமாறன் ஆகியோர் ஊராட்சிமன்ற அலுவலக்கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. ஆரணி எம்.பி, எம்.எஸ்....
Read moreDetailsகடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறுபான்மை மக்களுக்கு வீட்டு மனை மற்றும் குடிமனை பட்டா வழங்க கோரி 1540 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில்...
Read moreDetailsஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் தனது வளர்ப்புத் தாயுடன் கடந்த 29-9-2025 அன்று இரவுகாளஹஸ்தியில் இருந்து வாழைத்தார் ஏற்றிவந்த மினி வேனில் திருவண்ணாமலைமார்க்கெட்டுக்குவந்திருக்கிறார்....
Read moreDetailsவேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தில் பெரும்பாலான பொதுமக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இங்கு சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள்...
Read moreDetailsசோழவரம் அடுத்த அலமாதி தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் பாபு (17). வெல்டிங் வேலை செய்து வந்த பாபு தமது குடும்பத்துடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வென்குன்றம் ஏரி நீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் ஏராளமான மக்கள் குளித்து மகிழ்ச்சியில் ஆட்டம் போடுவதால் திடீர் சுற்றுலாத்தலமாக மாறியது. வந்தவாசி...
Read moreDetailsகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இருந்தை கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கிய ஜோ,(வயது 20). இவர் நேற்று முன்தினம் இரவு நண்பர்கள் சிலருடன் வீட்டை விட்டு...
Read moreDetailsதேசியதன்னார்வரத்ததான தினத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி தன்னார்வ ரத்த தான தினம் கொண்டாடப்பட்டது. 62 தன்னார்வ ரத்ததான முகாம்கள் மூலம் 2,482...
Read moreDetailsஇரவு பகல் பாராமல் எந்த இடத்திலும் பொதுமக்களுக்கான சேவைசெய்வதுதிராவிடமாடல் அரசு என்று அமைச்சர் ஐ.பெரியசாமிபெருமிதத்தோடு தெரிவித்தார். திமுக துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி...
Read moreDetails[mc4wp_form]
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved