மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு: உள்வாங்கிய மேம்பாலத்தின் இணைப்பு பகுதி சீரமைப்பு பணிகள் தீவிரம்

செய்யாற்றில் இரு கரைகளையும் தொட்டபடி ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மேம்பாலத்தின் இணைப்பு பகுதி திடீரென உள்வாங்கிக் கொண்டதால், வாகன ஓட்டிகள்-பொதுமக்கள் அச்சமடைந்தனர். தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர்...

Read moreDetails

செங்கம் அருகே ரூ.92 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க பூமி பூஜை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சியில் மதுராகுப்பம் பகுதிக்கு நீண்ட நாட்களாக சுமார் மூன்று கிலோ மீட்டர் மண் சாலையாக இருப்பதை தார் சாலை அமைக்க...

Read moreDetails

கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆராஞ்சி ஊராட்சியில் ரூ.36 லட்சத்தில் வகுப்பறை கட்டிடம் கட்ட பூமி பூஜை

கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆராஞ்சியில் ரூ.36 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டிட பூமி பூஜை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி நேற்று தொடங்கி...

Read moreDetails

கள்ளக்குறிச்சியில் நடந்த கராத்தே போட்டியில் எ.வ.வேலு பெண்கள் மெட்ரிக். பள்ளி மாணவிகள் சாதனை

திருவண்ணாமலை எ.வ.வேலு பெண்கள் மெட்ரிக் மேனிலைப் பள்ளி மாணவிகள் கராத்தே போட்டியில் கேல்ரத்னாஉலக சாதனை படைத்தனர். கள்ளக்குறிச்சி சங்கராபுரம் கல்லைக் கலைக்கூடம் சார்பில் கராத்தே கேல்ரத்னா உலக...

Read moreDetails

திருவண்ணாமலை மாநகராட்சியில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தலைமையில் நேற்று திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட அருணகிரிபுரம் முதல் தெருவில் வார்டு அளவிலான சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர்...

Read moreDetails

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை சூழ்ந்த ஏரி தண்ணீர்

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை ஏரி தண்ணீர் சூழ்ந்தது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியில் 2010 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பட்டது. குடியாத்தம்...

Read moreDetails

கைக்குழந்தையுடன் வந்து பழங்குடி இருளர் இனத்தை சேர்ந்த பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழங்குடி இருளர் இனத்தை சேர்ந்த பெண் கைக்குழந்தைகளுடன் குடும்ப அட்டை ஆதார் அட்டை வாக்காளர் அட்டைகேட்டு மனு அளித்தார். சட்டமன்றத் விழுப்புரம்...

Read moreDetails

கடலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி...

Read moreDetails

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில்...

Read moreDetails

பயிர் காப்பீடு குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நல சார்பில் சம்பா நெல் மற்றும் ராபி பருவபயிர்களுக்கு பயிர்...

Read moreDetails
Page 16 of 75 1 15 16 17 75

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.