[mc4wp_form]
தமிழகம் திராவிட மண் தமிழ் மண்அப்படிப்பட்ட இந்தமண்ணில் குழப்பத்தை ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு அரசும் இடம்கொடுக்காது என உதயநிதி ஸ்டாலின் காட்டமாக கூறியுள்ளார். தமிழக துணை முதல்வர் உதயநிதி...
Read moreDetailsகள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கராபுரம் வடக்குஒன்றியம் மூங்கில்துரைபட்டு அருகேபிரம்மகுண்டம்பகுதியைச் சேர்ந்த சிவாஎன்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பரிதாபமாக இயற்கை எய்தினார். அவரைப் பிரிந்து மனம்...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மண்மலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் திருவண்ணாமலையில் இருந்து செங்கம் நோக்கி வந்த அரசு பேருந்து நகருக்குள் செல்வதற்காக திரும்பிய போது கர்நாடக...
Read moreDetailsதமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவேற்காடு நகராட்சி சுந்தர சோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ. 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை...
Read moreDetailsசெய்யாறு சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் தி.மு.க., ஒன்றியசெயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே.கார்த்திகேயன் ஆகியோர் ஏற்பாட்டில், அழிஞ்சல்பட்டு, செல்லப்பெரும்புலிமேடு, மாங்கால்...
Read moreDetailsபச்சைத் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி, உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல்கொடுக்க வேண்டும்என்றுமுதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள...
Read moreDetailsவேலூர் மாவட்டம், அரக்கோணம்- சென்னை மார்க்கத்தில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு காலை 10 மணிக்கு வந்த லால் பாக்...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கள...
Read moreDetailsதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணிடவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணமங்கலம் களம்பூர் சந்தவாசல் ஆகிய கியபகுதி பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி, காட்டன் 3...
Read moreDetailsராணிப்பேட்டை நவல்பூர் - காரை கூட்ரோடு இடைப்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ...
Read moreDetails[mc4wp_form]
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved